Home Links Business People Events Virtual class Matrimony My profile Settings
இந்திரவிழா
திருக்கட்டுப்பள்ளியில் இந்திரவிழா நடைபெற்றது. அணைத்து காட்சிகளையும் சார்ந்த நமது சமூக உறவுகள் கலந்துகொண்டனர். ஐம்பது கிராமங்களுக்கு இந்திரன் புகைப்படம் வழங்கப்பட்டு இந்திரன் வழிபாடு ஊர் கோவில்களில் நடைபெற்றது.