கிராமபுற சுயதொழில்..
கிராமபுற சுயதொழில் முனைவோர்களை கிராமதோரும் உருவாக்கிட வேண்டும் என்ற நமது அமைப்பின் செயல் திட்டத்தின் தொடக்கமாக சுய தொழில் மீது நாட்டம் கொண்டு நம்மை அணுகிய தஞ்சை மாவட்டம் #வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை உயர்த்தி விடும் வகையில் தேங்காய் ஓடுகளை(Coconut shell) பயன்படுத்தி வீட்டு உபயோக மற்றும் கலை பொருட்கள் செய்யும் பணிக்கு அவரை தயார்படுத்தும் நோக்கில் அத்தொழிலுக்கு தேவையான உபகரணங்களை அவருக்கு சொந்தமான இடத்தில் அமைத்து கொடுத்து மேலும் இத்தொழிலுக்கான முக்கிய மூலபொருளான தேங்காய்களை அக்கிராம சுற்றுவட்டார பகுதி கிராமவாசிகளிடமிருந்தே நேரடியாக கொள்முதல் செய்து கொடுக்கப்பட்டது.